மூன்லைட்டிங் என்றால் என்ன? ஐ.டி. நிறுவனங்களில் இது புயலைக் கிளப்பியிருப்பது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
மூன்லைட்டிங் என்ற ஒற்றைச் சொல் ஐ.டி. நிறுவனங்களில் புயலைக் கிளப்பியிருப்பது ஏன்? இந்த சொல்லுக்கு என்ன பொருள்? ஊழியர்களும், நிறுவனங்களும் ஏன் இதில் முரண்பட்ட கருத்துகளைக் கொண்டிருக்கின்றன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்