You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பரந்தூர் நில எடுப்பு விவகாரம்: "இறந்த மகன் கட்டிக்கொடுத்த வீடு எனக்கு மணி மண்டபம் மாதிரி"
பிரசுரிக்கப்பட்டது
சென்னை அருகே பல கிராமங்களை, வயல்களை, நீர் நிலைகளை முழுமையாக கையகப்படுத்தி அழித்து அங்கே பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு ஊர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து கடுமையாகப் போராடி வருகிறார்கள். இந்த திட்டம் நிறைவேறினால், தனது வீட்டைப் பறிகொடுக்க வேண்டியிருக்கும் ஒரு பெண்மணியின் குரல் இது: "என் மகன் கட்டிக் கொடுத்த வீடு இது. அவன் இறந்துவிட்டான். இந்த வீடு அவனது மணி மண்டபம். எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும், இந்த வீடு தரும் ஆறுதலை அது தராது".
தயாரிப்பு: எம்.மணிகண்டன்
காணொளி, படத் தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்