தேயிலை தோட்டத்தில் ஒரு பாட்டுக் குயில்: "எனக்கு பாட்டு கற்றுக்கொடுத்தது என் கணவர்தான்"

காணொளிக் குறிப்பு, தேயிலை தோட்டத்தில் ஒரு பாட்டுக் குயில்
பிரசுரிக்கப்பட்டது

இசையை முறையாக கற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்றாலும், கேள்வி ஞானத்தால் தன்னைத்தானே மெருகேற்றிக்கொண்டு பாடல்கள் பாடி அசத்துகிறார் கோத்தகிரியில் தேயிலை தோட்டத் தொழிலாளராக இருக்கும் ரெஜினா லூகாஸ். உழைப்பின் களைப்பை மறக்கடித்து சக தொழிலாளிகளுக்கு உற்சாகத்தை அளிக்கவும், தனது மனதை ஆறுதல் படுத்திக்கொள்ளவும் பாடல்களே, மருந்தாக அமைவதாக கூறுகிறார் இவர்.

தயாரிப்பு - பி. சுதாகர்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - மதன் பிரசாத்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: