இந்து மதத்துக்கு மாறிய முஸ்லிம் குடும்பம் - தற்போதைய நிலை?
பிரசுரிக்கப்பட்டது
நௌஷாத் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்துவாக மாறி தனது பெயரை நரேந்திரா என்று மாற்றிக் கொண்டார். நௌஷாத்தாக இருந்தவர் நரேந்திரா ஆகும் பயணம் சில மாதங்கள் மட்டுமே நீடித்தது. இப்போது அவர் மீண்டும் நௌஷாத் ஆகிவிட்டார்.
நௌஷாதின் சகோதரர் தில்ஷாத் ஒரு இந்துவாக மாறி, தனது பெயரை திலேர் சிங் என்று மாற்றிக்கொண்டார். அவர் இன்னும் திலேர் சிங்காகவே இருக்கிறார். கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று தரிசனமும் செய்கிறார்.
அதுமட்டுமல்ல, தனது ஐந்து குழந்தைகள் பெயர்களையும் பள்ளியில் இந்து பெயர்களாக மாற்றியுள்ளார். நௌஷாத்தும், திலேர் சிங்கும் சகோதரர்கள்தான்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்