IND vs AUS: டி20 தொடரை இந்தியா வெல்ல உதவிய வீரர்களின் 'கம்-பேக்'
பிரசுரிக்கப்பட்டது
ஹைதராபாத்தில் நடைபெற்ற 3வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை கடைசி ஓவரில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியிருக்கிறது இந்திய அணி.
ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறிய பிறகு, அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் விதமாக பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்திய அணி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்