பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள்: போலீஸ் நடவடிக்கையும், அண்ணாமலை கருத்தும்

பிரசுரிக்கப்பட்டது

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தங்கள் தொண்டர்கள் பதிலடி என்று இறங்கினால், தேசத்துக்கு எதிரான சக்திகளை அரைமணி நேரத்தில் கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

குண்டு வீச்சு தொடர்பாக சிலரை கைது செய்துள்ளது காவல்துறை. அதேநேரம், தங்களுக்குத் தாங்களே யாராவது குண்டு வீசிக்கொண்டு விளம்பரம் தேட முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் ஐ.ஜி. அஸ்ரா கார்க்.

இந்தப் பிரச்சனையில் நடந்துகொண்டிருப்பது என்ன? முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: