சுனிதா மல்ஹான்: விபத்தில் இழந்த இரு கைகள் - விடாமுயற்சியுடன் சாதித்த ஹரியாணா பெண்

காணொளிக் குறிப்பு, விபத்தில் இழந்த இரு கைகள் - விடாமுயற்சியுடன் சாதித்த ஹரியாணா பெண்
பிரசுரிக்கப்பட்டது

ஹரியாணா மாநிலம் ரோஹ்தக் என்ற பகுதியில் வசிப்பவர் சுனிதா மல்ஹான். இவருக்கு 21 வயதாக இருந்தபோது, ஒரு விபத்தில் இரு கைகளையும் இழந்தார். அந்த விபத்துக்குப் பிறகு, இவரது திருமணமும் முடிவுக்கு வந்தது.

ஆனால் சுனிதா மனம் தளரக்கூடாது என்று முடிவு செய்தார். தற்போது, சுனிதா ஹரியாணாவில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் வார்டனாக பணியாற்றி வருகிறார். பாராலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வென்றுள்ளார். இவர் வாழ்வில் வென்ற கதையை இந்த காணொளியில் பார்க்கலாம்.

செய்தியாளர் - சத் சிங்

படத்தொகுப்பு - சதாஃப் கான்

தயாரிப்பு - சுசீலா சிங்சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: