சிறுத்தையோடு செல்ஃபி எடுத்துக்கொண்ட கிராம மக்கள் - பிறகு என்ன நடந்தது?

பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில், ஒரு விவசாய நிலத்துக்கு வந்த சிறுத்தையோடு கிராம மக்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். அந்த சிறுத்தை மயங்கிய நிலையில் இருந்தது. பிறகு அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை மீட்டனர். பிறகு என்ன நடந்தது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: