பெண்களின் மாதவிடாய் வலியை செயற்கையாக அனுபவித்த ஆண்கள்

காணொளிக் குறிப்பு, பெண்களின் மாதவிடாய் வலியை செயற்கையாக அனுபவித்த ஆண்கள்
பிரசுரிக்கப்பட்டது

பெண்களுக்கு மாதவிடாய் வலி எப்படி இருக்குமென்று ஆண்கள் செயற்கையாக அனுபவிக்க வைக்கும் 'Feel the pain' எனும் பெயரிடப்பட்ட பிரசார இயக்கம் ஒன்று கேரளத்தில் உருவாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: