கோவை தமிழ்செல்வி: ஃபிட்னஸ் மாடல் ஆன இல்லத்தரசி

காணொளிக் குறிப்பு, கட்டுடல் மாடல் அழகி தமிழ் செல்வியின் தன்னம்பிக்கை கதை
பிரசுரிக்கப்பட்டது

கோவையைச் சேர்ந்த தமிழ் செல்வி பெண்களுக்கான ஸ்போர்ட்ஸ் மாடல் பிரிவில் பதக்கங்களை குவித்து வருகிறார். தற்போது ஸ்போர்ட்ஸ் மாடல் போட்டிகளில் கலந்து கொள்ள தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகிறார். ஆசியப் போட்டிகளைத் தொடர்ந்து உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தயாராகி வருகிறார்.

தயாரிப்பு: மோகன்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: மதன் பிரசாத்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: