சென்னையில் பரவும் காய்ச்சல்: பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? டெங்கு காய்ச்சலுக்கும் ஃப்ளூவுக்குமான வேறுபாடு என்ன? மற்றும் தடுப்பூசி தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் என்ன? இப்படி பல்வேறு கேள்விகளுக்கான பதிலை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் புஷ்கலா பிபிசி தமிழுக்காக பகிர்ந்து கொண்டார். அதன் காணொளி வடிவம் இதோ.
தயாரிப்பு - ஹேமா ராக்கேஷ்
படத் தொகுப்பு: வில்ஃபிரட் தாமஸ்
உரை வடிவத்துக்கு இந்த இணைப்பில் பார்க்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்