ஒரே பள்ளியில் தாத்தா, மகன், பேரன் - சாத்தியமானது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒரே பள்ளிக்கு மூன்று தலைமுறையினர் தினமும் ஒன்றாக செல்கிறனர். ஆம், அந்த பள்ளியின் தலைமையாசிரியராக தாத்தாவும், ஆசிரியராக அவரது மகனும், மாணவராக பேரனும் உள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்