''எங்களை காப்பாற்றுங்கள்" - தாய்லாந்தில் இருந்து தமிழர்கள் அழுகுரல்

காணொளிக் குறிப்பு, ''எங்களை காப்பாற்றுங்கள்" - தாய்லாந்தில் இருந்து தமிழர்கள் அழுகுரல்
பிரசுரிக்கப்பட்டது

வெளிநாட்டு வேலைக்காக முகவர்கள் உதவியுடன் துபாய் சென்ற 13 தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 16 பேர், அங்கிருந்து தாய்லாந்து வழியாக மியான்மருக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் அந்த நாட்டில் இருந்து தப்பித்து தாய்லாந்து திரும்பியபோது அதன் ராணுவத்திடம் பிடிபட்டுள்ளனர். தற்போது அவர்கள் பாங்காக்கில் உள்ள தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: