கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் இப்போதைய நிலை

காணொளிக் குறிப்பு, கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் இப்போதைய நிலை
பிரசுரிக்கப்பட்டது

அட்லான்டிக் கடலுக்கு அடியில் 3.8 கிமீ ஆழத்தில் உள்ள டைட்டானிக் கப்பலுடைய சிதைவுகளை 8K தரத்தில் பதிவு செய்யப்பட்ட புதிய வீடியோ வெளியாகியுள்ளது.

8K தரத்திலான வீடியோ, காட்சிகளை ஜூம் செய்யவும் தெளிவாகப் பார்க்கவும் உதவுகிறது. கப்பல் சிதைவுகளைப் பார்க்கவும் ஆய்வு செய்யவும் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் செலுத்தத் தயாராக உள்ளவர்களை ஆழ்கடலுக்கு அழைத்துச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இயக்கப்படுகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: