பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கம் - பாகம் 1

காணொளிக் குறிப்பு, பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கம் - பாகம் 1
பிரசுரிக்கப்பட்டது

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் கல்கி வார இதழில் 1950ஆம் ஆண்டில் துவங்கி சுமார் ஐந்தாண்டுகள் தொடராக வெளிவந்த ஒரு பிரம்மாண்டமான படைப்பு. 1000 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்த நாவலின் கதையை மூன்று பாகங்களாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது பிபிசி தமிழ்.

இதோ பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கத்தின் முதல் பாகம் இது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: