நண்பனுக்காக தன் தோழிகளை ஆபாசப் படம் எடுத்து அனுப்பிய மாணவி

பிரசுரிக்கப்பட்டது

பஞ்சாபில் தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவரே தன் சக மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும், அவை இணையத்தில் வைரலானதாகவும் கூறப்படும் விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழகத்தில் போராட்டம் வெடித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவிகள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் அதை மறுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? விவரங்கள் இந்த வீடியோவில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: