பெண் ரயில் ஓட்டுநர் நீலம் ராத்தலின் கதை: தன்னம்பிக்கைக்கு கிரீன் சிக்னல்

பிரசுரிக்கப்பட்டது

ஆண்களுக்கான வேலை என்று எழுதப்படாத விதி இருப்பதாக நம்பப்பட்ட ரயில் ஓட்டுநர் வேலையை வெற்றிகரமாக செய்து வருகிறார் இந்தப் பெண்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த நீலம் ராத்தல், ஒரு லோக்கோ பைலட். தன்னம்பிக்கைக்கு கிரீன் சிக்னல் போடுகிறது இவரது கதை. குடும்பத்தையும், ரயிலையும் எப்படி இவர் ஒன்று போல திறமையாக ஓட்டிச் செல்கிறார் பாருங்கள்.

காணொளி: மோஹர் சிங் மீனா, பிபிசிக்காக

படத்தொகுப்பு: சதாப் கான்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: