தென்காசி தீண்டாமை வீடியோ: நாட்டாமை உட்பட இருவர் கைது - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
தென்காசி அருகே ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறி பட்டியல் சாதி சிறுவர்களுக்கு உணவுப் பண்டங்கள் வழங்க மறுத்த கடைக்காரர், அதை வீடியோவாக சமூக ஊடகத்தில் பதிவேற்றிய நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்