You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உங்கள் பர்ஸை பதம் பார்க்கும் தமிழக மின் கட்டண உயர்வு
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம். இதையடுத்து, செப்டம்பர் 10 முதல் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதன் தாக்கத்தை விரிவாக விளக்குகிறது இந்த காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்