You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கைக்கு சீனா ஆதரவு; நிலைப்பாட்டை மாற்றியதா இந்தியா?
பிரசுரிக்கப்பட்டது
இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவது தொடர்பான தனது கடமையை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என்று ஐநா சபையில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
"இதுதொடர்பாக ஐநா சபையில் இந்தியா கூறியது என்ன?" என்பது குறித்தும் அதன் பின்னணி பற்றியும், அதே ஐநா கூட்டத்தில் சீனா இலங்கைக்கு ஆதரவு வழங்கியது தொடர்பான தகவல்களை வல்லுநர்களின் பார்வையிலிருந்து விளக்குகிறது இந்தக் காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்