அதிவேகமாக வந்த ரயில்: மரணத்தின் பிடியில் இருந்து நூலிழையில் தப்பிய நபர்; நொறுங்கிய வண்டி

காணொளிக் குறிப்பு, அதிவேகமாக வந்த ரயில்: மரணத்தின் பிடியில் இருந்து நூலிழையில் தப்பிய நபர்; நொறுங்கிய வண்டி
பிரசுரிக்கப்பட்டது

மரணத்தின் வாயில் வரை சென்று தப்பித்திருக்கிறார் ரிக்ஷா ஓட்டுனர் ஒருவர். உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் கடந்த ஞாயிறன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரயில்வே கேட் மூடியிருந்தும் தண்டவாளத்தைத் தாண்ட முயன்றார் அந்த ரிக்ஷா ஓட்டுனர். அப்போது ரயில் ஒன்று வேகமாக வந்தது. பின்னர் நடந்ததை நீங்களே பாருங்கள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: