ஆம்புலன்ஸ் வர தாமதம்: மத்திய பிரதேசத்தில் புல்டோசரில் கொண்டு செல்லப்பட்ட நோயாளி
பிரசுரிக்கப்பட்டது
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் காயமடைந்தவரை புல்டோசரில் அழைத்துச் சென்ற சம்பவத்தின் காணொளி வைரலாகியுள்ளது. இது மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்