செகந்தராபாத்: மின்சார பைக் ஷோரூம் தீ விபத்து, 8 பேர் உயிரிழப்பு

பிரசுரிக்கப்பட்டது

தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்திலுள்ள மின்சார பை ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டு கட்டடம் முழுவதும் பரவியது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: