You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வால் சிறு தொழில்கள் கலக்கம்
பிரசுரிக்கப்பட்டது
தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே வெவ்வேறு பிரச்னைகளில் சிக்கியுள்ள சிறுதொழில் நிறுவனங்கள் மேலும் சவாலை எதிர்கொள்ளும் சூழல் உண்டாகியுள்ளது.
அப்படிப்பட்ட ஒரு சிறுதொழில் நிறுவனம் குறித்த காணொளி இது.
தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரக்கொடி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்