நம்பிக்கை கதை: ஜிபிஎஸ் நோயால் முடிந்துபோன வாழ்க்கையை மீட்டெடுத்த சென்னை பெண்
பிரசுரிக்கப்பட்டது
வாழ்க்கையில் சிறியவற்றோடு திருப்தி ஆகிவிட வேண்டாம். நாளை என்ன என்பதை தேட ஆரம்பிக்கும்போது வெற்றியை ருசிப்பீர்கள், என்று நமக்கு தூண்டுதல் அளிக்கிறார் இந்த GBS நோயாளி.
தயாரிப்பு: ஹேமா ராக்கேஷ்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: இ. வில்ப்ரட் தாமஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்