ஃபைபர் சிலிண்டர்கள் எப்படி இருக்கும்? இது வழக்கமான சிலிண்டர்களை விட பாதுகாப்பானதா?
பிரசுரிக்கப்பட்டது
புழக்கத்தில் உள்ள உலோக சமையல் சிலிண்டர்களை விட இலகுவானது எனக் கூறப்படும் ஃபைபர் சிலிண்டர்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. அவை, எடை குறைவாகவும், பல கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கூறுகிறது.
ஃபைபர் சிலிண்டர்கள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்