"பாசிசம் ஜனநாயகத்தை முற்றிலும் விழுங்க நினைக்கிறது" - கவிதா கிருஷ்ணன்
பிரசுரிக்கப்பட்டது
மார்க்சிய பெண்ணியவாதியும் அகில இந்திய பெண்கள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளராக இருந்தவருமான கவிதா கிருஷ்ணன் பிபிசிக்கு பேட்டி அளித்துள்ளார்.
இடதுசாரி, வலதுசாரி ஆட்சிகளில் சர்வாதிகாரம், இப்போதுள்ள ஆட்சியை பாசிச அரசு என்று விமர்சிப்பது ஏன் என்று பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
தயாரிப்பு: திவ்யா ஆர்யா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்