நாய் வளர்ப்பவரா நீங்கள்? - சென்னையில் லைசென்ஸ் கட்டாயம்
பிரசுரிக்கப்பட்டது
சென்னையில் நாய் வளர்ப்பவர்கள் அதற்கென லைசென்ஸ் பெறாவிட்டால், அபராதம் வசூலிக்கப்படும் என, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அபராதத் தொகையை உயர்த்தவும் வருங்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாய் வளர்ப்பவர்கள் அதனை ஆரோக்கியமாகவும் மற்றவர்களுக்கு இடையூறின்றி வளர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திர பாண்டியன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்