பெங்களூரு ஏன் மழை வந்தால் தள்ளாடுகிறது?

காணொளிக் குறிப்பு, பெங்களூரு ஏன் மழை வந்தால் தள்ளாடுகிறது?
பிரசுரிக்கப்பட்டது

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் திங்கள்கிழமை பெய்த கடும் மழையில் அந்த நகரமே கிட்டத்தட்ட மிதந்த நிலையில் காட்சியளித்தது. இதையடுத்து ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் பலரும் கர்நாடகாவின் பாஜக அரசாங்கத்தையும், பெங்களூரு பெருநகராட்சி மன்றத்தின் (பிபிஎம்பி) செயல்பாட்டையும் கடுமையாக விமர்சித்தனர்.

பெங்களூரு வெனிஸ் நகரம் போல ஆகி விட்டதாகவும், நகரம் முழுவதும் வாட்டர் தீம் பார்க் ஆகிவிட்டதாகவும் சமூக ஊடகத்தில் கிண்டல் பதிவுகளும் செய்யப்பட்டன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: