காதல் திருமணம்: பிரான்ஸ் பெண்னை கரம்பிடித்த காரைக்குடி இளைஞர்

பிரசுரிக்கப்பட்டது

காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூர் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் - மாணிக்கவல்லி தம்பதியினர் பிரான்சில் வசித்து வருகின்றனர்

இவர்களது மகன் கலைராஜன் பாரீஸ் நகரில் கல்லூரியில் உடன் படித்த ஜான்லுயிக்-வெரோணிக் தம்பதியின் மகள் கயலுடன் காதலில் விழுந்தார்.

இவர்களது திருமணம் அமராவதிபுதூரில் இந்து மத வழக்கப்படி நடைபெற்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: