தன் மகளை விட நன்றாகப் படித்ததால் மாணவனை கொலை செய்ய முயன்றதாக பெண் மீது குற்றச்சாட்டு

காணொளிக் குறிப்பு, தன் மகளை விட நன்றாகப் படித்ததால் மாணவனை கொலை செய்ய முயன்றதாக பெண் மீது குற்றச்சாட்டு
பிரசுரிக்கப்பட்டது

தன் மகளை விட நன்றாகப் படித்ததால், தன் மகளுடன் படிக்கும் மாணவனுக்கு, மாணவியின் தாய் குளிர்பானத்தில் பெயர் கண்டறியப்படாத மாத்திரையைக் கலந்து கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேச பிராந்தியங்களில் ஒன்றான காரைக்காலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னணியில் என்னதான் நடந்தது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: