மனு கொடுக்க வந்த பெண்ணை திட்டி அனுப்பிய பாஜக எம்.எல்.ஏ
பிரசுரிக்கப்பட்டது
மனு கொடுக்க வந்த பெண்ணிடம் ஆவேசமாகப் பேசியுள்ளார் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. யார் அந்தப் பெண்? ஏன் இப்படி நடந்து கொண்டார் அந்த பாஜக எம்.எல்.ஏ? பின்னணி என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடை இந்த வீடியோவில் கிடைக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்