You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரம்மாண்டமாக மருமகளுக்கு மறுமணம் செய்த மாமியார்
பிரசுரிக்கப்பட்டது
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஒரு குடும்பத்தின் செயல் பல்வேறு தரப்புகளின் பாராட்டைப் பெற்றுள்ளது. மகனுடைய இறப்புக்குப் பின் தங்கள் மருமகளுக்கு அவர்கள் பிரம்மாண்டமாக மறுமணம் செய்து வைத்துள்ளனர்.
இளைஞர் ஒருவரை மகனாக தத்தெடுத்து தமது மருமகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார் மாமியார்.
தயாரிப்பு: பர்த் பாண்டியா
பிபின் தன்காரியா / ரவி பார்மர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்