விநாயகர் தெரியும். விநாயகி தெரியுமா? பெண் பிள்ளையார் பற்றிய சுவாரசிய கதை

காணொளிக் குறிப்பு, விநாயகர் தெரியும். விநாயகி தெரியுமா? பெண் பிள்ளையார் பற்றிய சுவாரசிய கதை
பிரசுரிக்கப்பட்டது

விநாயகரைத் தெரிந்த நம்மில் எத்தனை பேருக்கு விநாயகியைத் தெரியும்? ஆம் , விநாயகி, கணேஷினி, பிள்ளையாரினி என்று அழைக்கப்படும் பெண் வடிவ பிள்ளையார் சிலைகளும் உண்டு. அதிகம் அறியப்படாத அல்லது பிரபலமடையாத இந்த பெண் விநாயக சிலைகள் இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் காணக்கிடைக்கின்றன.

செய்தி: பிரசாந்த் முத்துராமன்

சிவப்புக் கோடு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: