கண் பார்வையில்லை, ஆனாலும் இவர்தான் கிராமத்தின் பாதுகாவலர்

பிரசுரிக்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள சல்லி செட்டிப்பட்டி கிராமத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊரில் வசிக்கும் மக்கள் அதிகமானோர் முத்து, பவளம் உள்ளிட்டவைகளை விற்பனை செய்வதற்காக பல ஊர்களுக்கு சென்று தங்கி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராமத்தில் உள்ள ஆண்கள் வியாபாரத்திற்கு சென்றால் அவர்கள் ஊர் திரும்புவதற்கு 4 மாதங்களாகும். இதனால் இக்கிராமத்தை சேர்ந்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பரமசிவம் என்பவரிடம் தங்கள் வீட்டு பாதுகாவலராக பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சென்று விடுகின்றனர்.

தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவு - பிரபுராவ் ஆனந்தன்

படத்தொகுப்பு - ஜனார்த்தனன் மாதவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :