நடைபாதை வியாபாரியைத் தாக்கிய பாஜக பிரமுகரின் சகோதரர் - வைரல் காணொளி

பிரசுரிக்கப்பட்டது

குடும்பத்திற்கு உதவுவதற்காக சாலையோர தள்ளுவண்டி கடையில் பழம் வியாபாரம் செய்கிறார் இந்த மாணவர்.

அவரை, பாஜக முன்னாள் கவுன்சிலரின் சகோதரர் ஒருவர் அற்ப விஷயத்திற்காக கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

ஏன்? இதில் நடந்தது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :