You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மரண கிணற்றில் சாகசம் செய்யும் குஜராத் பெண்: “இந்த ஆபத்தான வேலைதான் எனக்கு பிடிச்சிருக்கு,”
இவர்தான் பாயல். மரண கிணற்றில் உயிருக்கு ஆபத்தான சாகசங்கள் செய்வதே இவருடைய வேலை.
மக்களை மகிழ்விக்க பாயல் தன் உயிரைப் பணயம் வைக்கிறார். இந்த வகையான சாகசங்கள், குஜராத் மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு கண்காட்சியிலும், எப்போதும் ஓர் ஈர்ப்பு புள்ளியாக இருக்கும். இந்த நிகழ்ச்சியின் போது கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஸ்டண்ட்மேன்கள் ஆபத்தான ஸ்டண்ட் செய்வதைப் பார்க்க எல்லா வயதினரும் விரும்புகிறார்கள்.
இந்த மொத்த குழுவிலும் பாயல் மட்டுமே பெண். ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் பாயலைப் பார்க்கும் பார்வையாளர்கள் ஆச்சரியம் அடைகிறார்கள். தன் செயல்களால் அவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பாயல்தான், அவரது குடும்பத்தைப் பொருளாதார ரீதியாக பார்த்து கொள்கிறார். பைக்குகள் மற்றும் கார்களில் சவாரி செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். இந்த வேலையின் மீதுதான் அவருக்கு பேரார்வம்.
வீடியோ - பிபின் டங்கரியா/ சுமித் வைட்
தயாரிப்பாளர் - பார்த் பாண்டியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்