You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தரைமட்டமாகும் இரட்டைக் கோபுரம்: 12 நொடிகளில் தரைமட்டமாகும் 320 அடி உயர கட்டடம்; காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏபெக்ஸ் மற்றும் சியான் என்றழைக்கப்படும் இரட்டை கோபுரங்கள் சூப்பர்டெக் எனப்படும் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டன.
ஆனால், அவை கட்டட விதிமுறைகளை மீறியுள்ளன என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவால்,. இந்த இரட்டை கோபுரம் ஆகஸ்ட் 28ஆம் தேதி இடிக்கப்பட உள்ளது. அப்படியானால், இவ்வளவு உயரம் கட்டி எழுப்பும்வரை இத்தனை நாட்கள் என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்