உணவுப் பொருள்களின் தத்ரூப ஓவியங்கள்: 2 வயதில் இருந்து வரையும் வருணா
பிரசுரிக்கப்பட்டது
சென்னையை சேர்ந்த வருணாவின் ஓவியங்கள் சமூக ஊடகங்களில் லைக்குகளை அள்ளுகின்றன. இதற்கு காரணம், அவர் தத்ரூபமாக வரையும் உணவுப் பொருள் ஓவியங்கள். சமீபத்தில், அவர் வரைந்த பில்டர் காபி ஓவியம் இணையத்தில் வைரலானது. ஓவியத்தின் மீதான தனது ஆர்வம் குறித்து அவரது வார்த்தைகளில், இந்த காணொளியில் பார்க்கலாம்.
தயாரிப்பு - அஷ்ஃபாக் அகமது
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - ஜெரின் சாமுவேல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்