குஷ்புவின் பில்கிஸ் பானு ஆதரவு ட்வீட்டும் நெட்டிசன்களின் விமர்சனமும்

காணொளிக் குறிப்பு, குஷ்புவின் பில்கிஸ் பானு ஆதரவு ட்வீட்டும் நெட்டிசன்களின் விமர்சனமும்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் பெண் பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பிய சம்பவம், 2012ஆம் ஆண்டு நிகழ்ந்த நிர்பயா கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு.

தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் இந்த வழக்கு காரசாரமான வாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்தின் பின்னணியில் இந்த நிர்பயா விவகாரம் மீண்டும், பேசுபொருளாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: