இலவசங்கள் வழக்கு - பிடிஆர் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விமர்சித்தாரா?
பிரசுரிக்கப்பட்டது
தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்படும் 'இலவசங்கள்' தொடர்பான வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, தமிழ்நாட்டில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை தெரிவித்த கருத்துக்கள், பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. நீதிமன்றத்தில் மனுதாரர்களுக்காக ஆஜராகிய வழக்கறிஞர்களிடம் தலைமை நீதிபதி என்ன கேள்விகளை எழுப்பினார்? விரிவாக இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்