தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை - மூன்று வயதில் முதல் சந்திப்பு

பிரசுரிக்கப்பட்டது

பிரேசிலைச் சேர்ந்த இந்த இரட்டையர் சகோதரர்கள், தங்களின் மூன்று வயது வரை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டதே இல்லை. தலைகள் ஒட்டிப்பிறந்த இந்த குழந்தைகள் இருவரும் தற்போது அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டு வெற்றிகரமாக சந்தித்துக் கொண்டனர்.

27 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பின் பெற்றோரின் மகிழ்ச்சி எப்படி இருந்தது? இந்தக் காணொளியை பாருங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: