You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுடுகாட்டில் இறுதிச்சடங்குகள் செய்யும் பணியை 30 ஆண்டுகளாக செய்து வரும் ஜெய்ப்பூர் பெண்
பிரசுரிக்கப்பட்டது
இந்தப் பெண் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். காரணம், கையில் சிவப்பு வளையல்களுடன், சல்வார் அணிந்துகொண்டு சுடுகாட்டில் பணியாற்றும் மாயா தேவி பஞ்சாராவின் பணி அப்படி.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள த்ரிவேணி நகர் சுடுகாட்டில், கடந்த 30 ஆண்டுகளாக சடலங்களை எரியூட்டும் பணியை செய்து வருகிறார் மாயா தேவி. இவர் 8 வயது சிறுமியாக இருந்தபோது தொடங்கியது இது.
தயாரிப்பு: சுசீலா சிங்
ஒளிப்பதிவு: மோஹர் சிங் மீனா, பிபிசிக்காக
படத்தொகுப்பு: ரூபாயத் பிஸ்வாஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்