டோலோ 650 மாத்திரைகளை விற்க மருத்துவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? உண்மை என்ன?

காணொளிக் குறிப்பு, டோலோ 650 மாத்திரைகளை விற்க மருத்துவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? உண்மை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

டோலோ-650 மாத்திரைகளை பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களுக்கு சுமார் ரூ. 1,000 கோடி மதிப்பிலான இலவச பரிசுப்பொருட்களை அம்மாத்திரையை தயாரித்துவரும் நிறுவனம் வழங்கியதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது உண்மைதானா? இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: