ரத்தத்தில் கடிதம் எழுதி நீதி கேட்ட 2 உத்தரப்பிரதேச சிறுமிகள் 6 ஆண்டுகள் கழித்து வெற்றி

காணொளிக் குறிப்பு, ரத்தத்தில் கடிதம் எழுதி நீதி கேட்ட 2 உத்தரப்பிரதேச சிறுமிகள் 6 ஆண்டுகள் கழித்து வெற்றி
பிரசுரிக்கப்பட்டது

உயிருடன் எரிக்கப்பட்ட தன் தாய்க்கு நீதி கேட்டு, ரத்தத்தில் கடிதம் எழுதிய மகள்களின் கோரிக்கைக்கு, ஆறு ஆண்டுகள் கழித்து நீதி கிடைத்திருக்கிறது. ஆம். அவர்களது தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் நடந்தது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: