மகாராஷ்டிராவில் பிரபலமான சோலாப்பூர் நிலக்கடலை சட்னிப்பொடி - எப்படி தயாரிக்கிறார்கள்?

காணொளிக் குறிப்பு, மகாராஷ்டிராவில் பிரபலமான சோலாப்பூர் நிலக்கடலை சட்னிப்பொடி - எப்படி தயாரிக்கிறார்கள்?
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் நகரம் சுவையான வேர்க்கடலை சட்னிப் பொடிக்கு பிரபலமானது. இந்த சட்னி தயாரிக்க மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து நிலக்கடலை பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்னிப்பொடியை இவர்கள் எப்படி செய்கிறார்கள்?

தயாரிப்பு, ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - ராகுல் ரன்சுபே

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: