சீனாவின் யுவான் வாங்-5, இந்தியாவின் துருவ்: எது வலிமையானது?

காணொளிக் குறிப்பு, சீனாவின் யுவான் வாங்-5, இந்தியாவின் துருவ்: எது வலிமையானது?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியப் பெருங்கடல் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 வந்திருப்பது, அண்டை நாடான இந்தியாவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீனாவிடம் உள்ளதைப் போன்ற சில அம்சங்களுடன் இந்தியாவும் ஒரு கண்காணிப்பு கப்பலை வைத்திருக்கிறது. இந்த இரண்டு கப்பல்களின் தனித்துவம், சிறப்பம்சங்கள் என்ன என்பதை விவரிக்கிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: