இலங்கையில் சீன கப்பல்: கண்காணிப்பை தீவிரப்படுத்திய இந்திய கடற்படை

காணொளிக் குறிப்பு, இலங்கையில் சீன கப்பல்: கண்காணிப்பை தீவிரப்படுத்திய இந்திய கடற்படை
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீன கப்பல் இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகம் வந்துள்ள நிலையில், ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர், ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: