கற்களில் பிரபலங்களின் ஓவியம் - மும்பை கலைஞரின் புதிய முயற்சி
பிரசுரிக்கப்பட்டது
மும்பையைச் சேர்ந்த ஓவியர் சுமன் தபோல்கர், தனது ஓவிய கலை மூலம் இந்த கற்களுக்கு புதிய முகத்தைக் கொடுக்கிறார்.
கொரோனா தொற்று காலங்களில், கற்களில் ஓவியங்களை உருவாக்கும் இந்த முயற்சியை அவர் மேற்கொண்டார்.
சுமன் தபோல்கர் நுண்கலை படிப்பு படித்திருக்கிறார். இதுவரை 150க்கும் மேற்பட்ட ஓவியங்களை அவர் வரைந்துள்ளார்.
இவருக்கு எப்படி இந்த ஆர்வம் வந்தது? இந்த காணொளியைப் பாருங்கள்.
செய்தியாளர் & ஒளிப்பதிவு - ஷர்துல் கதம்
படத்தொகுப்பு - நிலேஷ் போஸ்லே
தயாரிப்பு - பிரஜக்தா துலாப்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்