தமிழக அமைச்சர் பிடிஆர் வாகனம் மீது செருப்பு வீசிய பாஜகவினர்
பிரசுரிக்கப்பட்டது
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் லட்சுமணனின் உடல் அவரது சொந்த மாவட்டமான மதுரைக்கு கொண்டு வரப்பட்டபோது உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்திருந்தார்.
அங்கு இருந்த பாஜகவினருடன் அவருக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து நிகழ்வு முடிந்து வெளியே வந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வாகனம் மீது பாஜகவினர் செருப்பு வீசினார்கள். அங்கு என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்